இன்றைய செய்தி திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொன்று குவிப்பு!By NavinSeptember 21, 20210 டென்மார்க் நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத்…