அரசியல் களம் இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம்! – அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு-Karihaalan newsBy NavinFebruary 16, 20220 இலங்கை அரசாங்கம், மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறையினரை பயன்படுத்தி அரசாங்கம், சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நசுக்க…