இன்றைய செய்தி அதிக மழை வீழ்ச்சி காரணமாக மத்திய மலைநாட்டில் உள்ள நீர் வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.By NavinNovember 10, 20210 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகி வரும் அதிக…