இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகம பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான…
Browsing: கைது
இலங்கை வீதிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட அதிக திறன் வாய்ந்த 1.2 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் இருந்து…
திருமணமான தம்பதியால் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை…
கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு…
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் பொலிஸ் என தெரிவித்து நள்ளிரவில் வீடு ஒன்றில் முற்றுகையிட்ட கொள்ளையார்கள் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து…
தனுஷ்கோடி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம்…
மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக அடித்து கொன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர்…
இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கிளிநொச்சியில் தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட…
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் (27). விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி…