அரசியல் களம் நியாயமான தீர்வைப் பெற்றுத்தருவது பிரிட்டனின் கடமை! – இரா.சம்பந்தன்-Karihaalan news.By NavinJanuary 21, 20220 இந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தாயகத்தில் தனித்துவ இறைமையுடைய இனமாக வாழ்ந்தார்கள், அந்த தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் கொலனித்துவ ஆட்சியாளர்கள் தான்…