புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் சிறப்பு பேருந்து சேவைகள் இணைக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த பேருந்து சேவைகள் 21 ஆம் திகதி வரை இயங்கும் என்றும், இதற்காக கூடுதலாக 500 பேருந்துகள் சேவையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.