April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  

    செய்தி ஆசிரியர் தேர்வு

    இன்றைய செய்திகள்

    இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க கோத்தா அரசு மறுத்துவருகின்ற நிலையில் சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

    யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவு மருத்துவர்கள்…

    நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் போட…

    கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியில் இன்றைய தினம் காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள்…

    பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து…

    சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில்…

    நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,…

    பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான நிவாரணப்…

    மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள்…

    பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும்…

    அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன…

    குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு அறிவித்தல்…

    இந்தியாவில் கணவன் ஒருவர் மாந்திரகவாதியை அழைத்து மனைவியை அவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரூட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு…

    நாட்டின் மீன்வள பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல தேவையாயின் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். இன்று மாலை…

    அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காணப்பட்ட விலையை விடவும், சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்…

    பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி…

    கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை…

    மீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளது. நாடு முழுவதும்…

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவையும் இளைஞர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வரலாகியுள்ளது. எனினும் ஜனாதிபதி…

    மட்டக்களப்பு மாவட்டத்தின் “யூகே வேரியன்” எனப்படும் அல்பா வேரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

    நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு நேர பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை அமுல் படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம்…

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்…

    யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான  மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா…

    சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்  இடம்பெற்ற செய்தியாளர்…

    செய்தி நாட்காட்டி
    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வாழ்த்துக்கள்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    மரண அறிவித்தல்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…

    ராசிபலன்

    See More

    சனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…

    சினிமா செய்திகள்

    See More
    Don`t copy text!