kandy Falcons மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற kandy Falcons அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
LPL போட்டித் தொடரின் இன்றைய போட்டியை நீங்கள் இங்கே நேரடியாக காணலாம்.