வட மாகாண ஆளுநர் செயலகத்தில் சர்வதேச நாணய பிரதிநிதிகளுடன் பொங்கலட விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர்.
கலாசார நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது.