அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்துமுடிந்த நிலையில் முன்னிலையில் டிரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்ற…
Browsing: வெளிநாட்டு செய்தி
கனடாவில் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த நபர்களை தடுக்க முற்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார். யோக் பிராந்தியத்தின் நோபிலிடன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகிவிட்டது.…
இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு அருகாமையில் பிராம்டன் பகுதியில் இந்து ஆலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட…
கனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.…
தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும்…
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறாவுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய…
இந்தியாவில் உள்ள புலனாய்வாளர்களின் அறிக்கைகளை மையமாகக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழரை நகர்த்தும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.…
9 நாடுகள் விசா இல்லாமல் சீனாவுக்குள் பயணிக்கலாம் என சீனா அறிவித்துள்ளது. அதன்படி தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும்…
கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த…
லெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கையின் ஊடாக இதனை…