Browsing: வணிகம்

சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து…

நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த…

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 4 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்றைய தினம் (02-02-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில்,…

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (31)…

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக…

மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக்…

இந்தியாவில் தொடர்ச்சியாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர்…