Browsing: யாழ் செய்திகள்

கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை…

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கை நீதிமன்றம் கண்டித்துளது. அதோடு , குறுகிய…

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், விரிவுரையாளர் அவரது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ரூ.1 கோடியே 15 லட்சம் பணத்தை திருடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கெருடாவிலைச்…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள…

யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.…