Browsing: இலங்கை செய்திகள்

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததில் இருந்து…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் முகநூலில் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பதிவில், கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போது, நான் அரசியலில் இருக்கவும் தயார்,…

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10…

இலங்கையில் பண்டிகை காலப் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவிலானோர் கொழும்பு நகரிற்கு வருகைத் தருகின்றமையினால், பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த…

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய உப பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து இலங்கை மருத்துவ…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு…

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராஜபுத்திரன் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையிலும் நாடாளுமன்ற ஒழுக்கக்கோவையை அவமதித்தும் செயற்பட்டமைக்காக அவர் மீது உடனடி நடவடிக்கை…

இதுவரை காலமும் பசில் ராஜபக்சவின்பிடியிலிருந்த பொதுஜனபெரமுன தற்போது நாமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. கட்சி கைமாறிய பின்னர் எழுச்சிபெற்றுவரும் இளைஞர்களிற்கு ஏற்றவகையில்…