Browsing: இலங்கை செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பெண்கள் மூவர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி…

ஒன்றை சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்ற இலங்கையின் பிரபல பாடகியான ஜொகானி (Yohani) இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின்…

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்…

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்…

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய…

தான் அமைச்சராக கடமையாற்றும் எந்தவொரு அமைச்சிலும், மோசடிக்காரருக்கு இடமளிக்கக் மாட்டேன் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன…

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் மிடுக்கான வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்…

வட மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் சஜினேட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்ற இளைஞசர்கள் மத்தியில் தற்போது கல்விப் புத்தங்களை படிக்கின்றவர்களாவும், பேனாவை பிடித்து…

ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர்…