சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி முகநூல் காதல் ஜோடி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாத்தறை மாவட்டத்தின் கொலன்ன, பிட்டவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Browsing: செய்திகள்
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி…
விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல…
ரஷ்யாவைச் சோ்ந்த திரைப்படக் குழுவினா் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பூமி திரும்பினா். நடிகை யூலியா பெரெசில்ட் மற்றும் திரை இயக்குநா் க்ளிம் ஷிபெங்கோ அடங்கிய…
தமிழகம்- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த…
அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், இதற்கான ஏற்பாடுகள்…
கற்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் போக்குவரத்து உரிம விதிமுறைகளை மீறி லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது…
பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர்…
களுத்துறையில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி கைகளை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் களுத்துறை…
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்…
