Browsing: சமூக சீர்கேடு

பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

14 வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின. எனினும் திருடுபோன உள்ளாடைகள்…

சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலில் ஈடுபட்ட…

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல்…

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று(13.07.2026) மாலை கிரிபத்கொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.…

கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின்…

இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது…

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026)…

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை…