Browsing: இலங்கை செய்தி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 124 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…

இம்மாத இறுதியில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாக இருக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன…

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும்…

இலங்கையில் கோவிட் வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்து உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்டறியப்படுகின்றனர். பிந்திய தரவின்படி, கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கோவிட் தொற்று…

ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால்…

இரத்தினபுரியில் கிடைத்த மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கற்கள் அடங்கிய தொகுப்பை கொள்வனவு செய்வதற்காக சீனாவில் இருந்து 500 மில்லியன் டொலர் பேரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம்…

தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளது. கொட்டாவயிலிருந்து கெலனிகம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. வேனில்…

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் என்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என அறிவிக்கப்பட்ட நபர் ஒரு சில மணித்தியாலங்களில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய குறித்த நபர் பெல்பொலஹேன…

நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல்மாகாணத்தில் நேற்று (10) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க…

யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகின்றது. மச்சான்…