தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தையே அசரவைத்த மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்கு விவரம் வெளியாகியுள்ளது. ஐ போன், வருடத்திற்கு 1 கோடி, நிலவுக்கு…
Browsing: இந்திய செய்தி
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழ் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்திருக்கும் அக்கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில்…
இந்திய வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய திரிபுக் கிருமி தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். நாட்டின் தென் மேற்கே Lot-et-Garonne பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே…
கொரோனா பரவல் காரணமாக மக்கள் பா.தி.க்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் சமூக சேவைகளைச் செ.ய்.து வருகிறார்கள். ‘யுவரத்னா, ருஸ்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.…
தமிழகத்தில், காதலித்த இளைஞனுடன், மகளை தாய் அனுப்பி வைத்ததால், கடும் கோபமடைந்த கணவன் அவரை தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,…
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30).…
கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது…
தஞ்சை அருகே கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததால் சாலையில் இரு சக்கரவாகனத்தில் சென்ற பெண் பரிதாபமாக பலியானார். தஞ்சை மாவட்டம்திருவோணம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த…
