Browsing: வெளிநாட்டு செய்தி

பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு…

ரொறன்ரோவில் ஏ.ரீ.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் வங்கியொன்றின் ஏ.ரீ.எம். இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. பெக்கோ இயந்திரம் ஒன்றின் மூலம் கட்டடத்திற்கு பலத்த சேதம்…

கோடீஸ்வரரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலொன் மஸ்க், ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை ஐரோப்பிய அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜேர்மனியின் வாரஇறுதி பத்திரிகையில் எழுதிய கட்டுரையில்…

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான…

கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ்…

கனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த…

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம்…

தென்கொரிய விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது…

பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும். ஆனால், அவசரமாகவும் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. அது குறித்து இங்கு…

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ…