வவுனியா ‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவை சேர்ந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வன்முறைகளை ஏற்பாடு செய்த…
Browsing: வவுனியா செய்திகள்
வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் கடந்த வருடம் புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவர் உயிரிழந்தார்.…
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று (27) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்…
வவுனியாவில் இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அவற்றில் ஓர் பேருந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. வவுனியா, மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம்…
வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.…
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்…
உதவி வழங்கியவர்:திருமதி வேணி சிறிதரன்(உதவும் இதயங்கள் இங்கிலாந்து மகளிரணியின் செயலாளர்) உதவும் இதயங்கள் நிறுவனத்தின் கிராமிய முற்போக்கு ஒன்றியம் வவுனியா சத்து மா உற்பத்தி திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.…
வவுனியா மாணவிகள் இருவர் Boxing போட்டிகளில் தங்கப்பதக்ககங்களை பெற்றுள்ளனர். அதன்படி வவுனியா திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவிகளான கீர்த்தனா ,கஜேந்தினி இருவரும் பாடசாலைகள் தேசியமட்ட Boxing போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப்…
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினமிரவு (18) இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி…
