Browsing: வணிகம்

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் இவ்வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளது.

தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை…

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டன. இந்நிலையில் குறிப்பாக ஆப்பிள் பழங்களின் விலைகள் தற்போது…

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய (20) நாள் வர்த்தக நடவடிக்கைகள் 233.97 புள்ளிகள் அதிகரித்து 9,082.33 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. வங்கித்…

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி…

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே இதற்கான…

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர்…

அனைத்து சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, புகைப்பட பிரதி (Photo copy) ஒன்றின் விலை…

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10% ஆல்…

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ…