நாளைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை,…
Browsing: வணிகம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் வாகனங்களின் விலைகள் வரலாறு காணாதளவுக்கு எகிறியுள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக…
நாட்டின் கையிருப்பிலுள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகையினை கணக்கிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தினைத் சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் அதுவரை எரிவாயு விநியோகம் இருக்காது என்றும் லிட்ரோ கூறியுள்ளது. அத்துடன்…
நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத்…
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி ஹட்டன் சதொச கிளையில்…
அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரிசி இருப்பு…
கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும், சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக…
நாட்டில் அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில்…
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…