நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபை…
Browsing: வணிகம்
தற்போது நாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்கும் ஓமான் நிறுவனத்தை விடவும் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட தாய்லாந்து சியேம் நிறுவனம் 37.5 மில்லியன் டொலரை கோரியுள்ளது.…
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150…
நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கலாம் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் செயலாளர் எசல ருவான் வீரகோன்,…
எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற வரி…
இலங்கையில் எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளமை நாட்டு மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. வரி அதிகரிப்புடன்…
அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்வ் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851…
முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்து வரும் சத்துணவு குறித்து இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல…
அடுத்த வாரமளவில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும்…