Browsing: யாழ் செய்திகள்

கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அண்மைகாலங்களாக சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பழக்கமும் , குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பராயத்தினரே. நமக்கு…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில்…

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்கு இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளரும் இராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் இன்னும் பல வணிக துறைகளில் தடம்பதித்தவருமான செல்லத்துரை திருமாறன் பல உதவிகளை செய்துள்ளார்.…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ் ம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (31-02-2024) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மாதகல் மேற்கு…

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள்…

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான நபரால் யாழில் மாணவி ஒருவர் கருவுற்ற சம்பவம் ஒன்று தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவரை விட்டுப் பிரிந்து…

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (31-01-2024) இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த…

யாழிலிருந்து  திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எரிபொருள் இன்மையால் பேருந்து நடுவீதியில் நிறுத்தப்பட்டமையால்  பயணிகள்  அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மாலை நான்கு…