Browsing: யாழ் செய்திகள்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் நேற்று…

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு…

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என அமைச்சரும் மத்திய கல்லூரியின்…

வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த…

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த, மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (25-02-2024) மானிப்பாய்…

யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதாபன்…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தீ மூட்டியவர், நிறுத்தி…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. இந்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம்…

யாழ்ப்பாணம் நகரில் வாகனம் ஒன்று இன்று திங்கட்கிழமை (26) திடீரென திப்பற்ரி எரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில்…