Browsing: யாழ் செய்திகள்

யாழ். புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்றையதினம் (28-03-2024) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட…

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் கையிலுள்ள மோதிரம் மற்றும் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த…

யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. முழங்கால்…

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் கணக்கெடுப்பு பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தை நகர அபிவிருத்திக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகளை…

யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்தவர் யாழ்ப்பாண பொலிஸாரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சொகுசு பேருந்து மோதியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) இரவு 10 மணியளவில் கொடிகாமம், இராமாவில் பகுதியில் நிகழ்ந்தது.…

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44…

யாழ்ப்பாணம் – வடமராட்சி உள்ள துன்னாலை பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வறுமையில் நிலையில் வாழ்ந்து வரும் வயோதிப தாய் உதவி கோரியுள்ளார். யாருடைய…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர்…