யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் இன்று சடலமாக…
Browsing: யாழ் செய்திகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின்…
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்ற குறித்த…
யாழ்ப்பாணம்- நல்லூர் ஆலயத்துக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அருகில் திருடப்பட்ட நகைகளில்…
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா…
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . அதன்படி குறித்த பிரதேசங்களில் இருந்து 19 ல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட…
யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது…
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு…
யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சுழிபரம் – வறுத்தோலை பகுதியில்…