Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த…

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேரின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட…

யாழ்., நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம். எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ்…

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். திக்கம்- அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம்…

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசுகுதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று…

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை,…

யாழ் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தின இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சமபவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25)…

கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார். கொரோனா தொற்று…

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் அதிகாலை 6 மணிவரை பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது 9 பேர்…