Browsing: முக்கிய செய்திகள்

நெல்லியடி கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தில் திருடியவர் இன்று நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 20 வயதான திருடனே கைதாகினார். கைதானவர்…

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின் கூரையிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும்…

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து…

திருகோணமலை – குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர்…

தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா…

திருகோணமலை கன்னியாவில் நாளாந்தம் சராசரியாக 40 தொன் கழிவு இறுதியகற்றல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை விட பன்மடங்கு கழிவுகள் சேர்கிறது இதை சேதன பசளையாக மாற்ற…

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி தபாலகம் மூடப்பட்டுள்ளது. காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்…

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும்…

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை…

இலங்கை பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் மக்கள் சக்தி அமைப்பு…