Browsing: தற்போதைய செய்தி

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல் போதைப்பொருள் வர்த்தகரான சன்சைன் சுத்தா எனும் அமில பிரசன்ன உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல்…

நாட்டில் மேலும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (01) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய…

அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் 70ஆம்…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை…

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,…

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்துக்கான பொதுச் சுகாதார அலுவலகம் (BAG) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.…