Browsing: தற்போதைய செய்தி

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூலை 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும்…

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல…

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஹியூமா குரேஷி. இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா…

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை…

இலங்கை பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் மக்கள் சக்தி அமைப்பு…

பலாங்கொடை பகுதியில் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பணிஸ் ( keells ban) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் வண்டியொன்றில் விற்கப்படும் பணிஸ்…

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெட்டை வயற் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (03.07.2021) மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில்…

சீன நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு…

தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர்…

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை லொறி ஒன்று மோதித்தள்ளியதில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார். வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி ஒன்று,…