Browsing: செய்திகள்

வவுனியாவில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும்…

நாட்டில் பரவிவரும் டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இன்னும் 8 முதல் 10…

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளமையானது வழக்கத்தை விட சடுதியான மரணங்களில் 195 வீத…

தாவடி – தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண…

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு…

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு முன்பாகவுள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல், ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (01)…

யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார்…

தலைவர் பிரபாகரனின் பயோபிக் ‘மேதகு’. தமிழீழ திரைக்களம் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாகரன் பிறந்ததில் இருந்து…