Browsing: செய்திகள்

கொச்சிக்கடை, பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்…

வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக  இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் சில…

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மன்னிப்பு கேட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு…

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் ஒருவர்…

வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட்  விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க…

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. பூமியிலிருந்து 41…

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில்,  இலங்கை 133 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த…