Browsing: இலங்கை செய்திகள்

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிசார், தகாத தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகளையும், விடுதியை நடத்திய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.…

சமயல் எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைய ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சந்திப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும்.…

விரைவில் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து அஜித் கப்ரால் நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும்…

வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்த இலங்கை பிரஜை ஒருவர் சிங்கபூரில் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிங்கபூரில் புவாங்கொக்…

இலங்கையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக…

இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவைப் பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானைக் கேட்டுக்கொண்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணி…

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது எனவும் அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத்…