Browsing: இலங்கை செய்திகள்

இந்தியாவுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் குறித்த விபரங்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபயவிடம் எல்லே குணவன்ச தேரர்…

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது…

யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி…

இலங்கையில் புதிய நாணய குற்றிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாணயத்தை வெளியிடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ…

ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு கேகாலை பிரதேசத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரியவருகிறது. கேகாலை ரண்வல அளுத்பார சந்தி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு…

அரசாங்க கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. லேக் ஹவுஸ் மற்றும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் என்பன ஊழியர்களுக்கு சம்பளம்…

நாட்டின் நெருக்கடி நிலையால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர்…

அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர். மண்ணெண்ணெய் கோரி கொழும்பு…