தமிழகத்தில் நள்ளிரவு கஞ்சா போதையில் சு ற் றித் திரிந்த இளைஞர், திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து 75வயது பாட்டியை சீரழித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுசென்னை…
Browsing: சமூக சீர்கேடு
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு பலாத்காரத்திற்கு இலக்கான பெண் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தன்னை இந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி தாக்கியதாக பிரித்தானியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பெங் வாங் தெரிவித்துள்ளாரசர்வதேச ஊடகங்களுக்கு கருத்து…
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மாம்பழத் தோட்டம் ஒன்றில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ணின் சடலம் தொடர்பில் பொலிசார் பகீர் பின்னணியை வெளிக்கொண்டு வந்துள்ளனர்ஆந்திரா மாநிலத்தின்…
டிக்டாக் அடிமைகளாகக் கிடந்த குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்து, 3 வருடங்களாக பணம் பறித்து வந்த கால்டாக்ஸி…
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகேயுள்ள புளியமரத்து அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரன் மகன் சண்முகராஜ்.(43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் இன்று காலை திருமணம் நடந்துள்ளது. திருமணம்…
அரசாங்கம் வழங்கும் ( APL )அலெகேஷன் பேமிலி உதவித்தொகைகளை நிறுத்த ஆலோசனை. ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மரின் லு பென் ( FN )கட்சி…
மனைவியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என இளைஞர் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி.…
தமிழகம் ராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
வாத்துவை பிரதேசத்தில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 200 கிராம் ஹெரோயினுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த…