இலங்கை செய்தி காணாமல்போன ஊடகவியலாளர் சடலமாக மீட்பு!February 10, 20210 மடுல்சீம பகுதியில் உள்ள உலக முடிவில் காணாமல்போன ஊடகவியலாளர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் குழுவுடன்…