ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு…
Browsing: இன்றைய செய்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மூலாதாரங்களை மேற்கோள்காட்டி…
இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு…
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை – திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய…
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து பங்குபற்றும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று…
“என் மகன் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலை செய்ய மாட்டான்; அவனை ஏமாற்றியவன் அனுபவித்துத்தான் சாக வேண்டும்” – சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபுவின் தாய் ஷாஹிதா…
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்குத் தெற்குப் பகுதியில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி,…
