இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளன நிலையில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 490…
Browsing: இன்றைய செய்தி
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். பேலியகொடை கெமுனுமாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலு்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு…
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். அவர் மேலும்…
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்த திரைப்படத்தை தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும்…
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 55பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மிக மோசமான…
தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை…
இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை…
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
