தமிழகத்தில் பள்ளி தேர்வில் சினிமா பாடலை எழுதிய மாணவன் தற்கொலை செய்து கொ ண் டுள்ளார்கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் சமீபத்தில்…
Browsing: இந்திய செய்தி
ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க ஆரம்பித்த மியன்மார் பொலிஸார் – முழங்காலில் அமர்ந்து அவர்களை விட்டுவிடுமாறு மன்றாடிய கன்னியாஸ்திரி- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கண்முன்னால் சுட்டு வீழ்த்திய பொலிஸார் மியன்மாரின் புழுதிநிறைந்த…
எதையும் ஒழுங்கா விசாரிக்காமல் ஒருவர் மீது சந்தேகப்படக்கூடாது. எங்க வீட்டில் நிறைய தடவை அனுபவப்பட்டிருக்கேன். என்ன சொல்ல வரேன்னு கேட்காமலே அவங்களா ஒன்றை மனதில் நினைத்துக்கொண்டு திட்டி…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணனே வெட்டிக்கொலை செய்தார். வளர்மதி என்ற திருமணமான பெண், கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், திருச்சியில் வேல்ராஜ்…
இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் 98 வயதான மனிதர் தற்போது உழைப்புக்கு எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறார். உத்திர பிரதேச மாநிலம்ரேபரேலியில் வசிக்கும் 98 வயதான விஜய்…
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை சாராயம் என நினைத்து குடித்த 3 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோடியக்கரையில் இருந்து கடந்த…
உலக மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் 9 வயது சிறுமி 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் பத்து நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடியை…
சென்னையை அடுத்த திருவாலங்காட்டில், தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் வாயில் விஷம் கலந்த குளிர்பானத்தை ஊற்றி கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய நபரை…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (30). இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை…
ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தில், வ ட மா நில இளைஞர்கள் இரண்டு பேர் திடீரென தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர்அப்போது ஒருவருக்கு ஒருவர் மீது…
