Browsing: வணிகம்

உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை 21,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக…

கோழிப் பண்ணைகளில் தாய்ப் பறவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் (AIPA) தலைவர் அஜித்…

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. துறுக்கி மற்றும்…

நாட்டில் தற்போது நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள்…

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சிறு போகத்தில் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை 10 இலட்சம் கிலோ குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின்…

இரசாயன உரத்திற்காக விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர்…

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும்…

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534…

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும்…

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள…