Browsing: யாழ் செய்திகள்

யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு (11-01-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணத்திற்கு வருகை…

யாழ்ப்பாணம், மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் மீது நேற்று புதன்கிழமை (10) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டை…

யாழ் வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகாலை (10-01-2024) வடமராட்சி கிழக்கு தனியார்…

யாழ்ப்பாணம்  நீர்வேலியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள்…

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய…

யாழ் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் நேற்று  (08.01.2023) மாலை  பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்டது. யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை…

யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர். சமீப காலமாக…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மானிப்பாய் – கல்லூண்டாய் வீதியில் நேற்று(05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து…

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜ) தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்எல் சாம்ஸ் சீசன் 3 இன் வெற்றியாளரான ஈழத்துக்குயில் கில்மிஷா வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில்…