Browsing: தாயாக செய்திகள்

பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சு இன்று…

இலங்கையில் சீனத்தடுப்பூசி பெற்ற 50ற்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு இவ்வாறு சைனோபார்ம்…

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு (8) இடம்பெற்றுள்ளது. சாம்பல்தீவு- நான்காம்…

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் ‘மஜ்மா நகரில்’ அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரையில் 934 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர்…

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று முதற்கட்டமாக இடம்பெற்றது. வைத்திய உயர் அதிகாரிகள் சிலரின் முயற்சியால் வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம்…

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் 08.07.21 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத் திருவிழா பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான…

வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று(08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற…

கிளிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரொருவருக்கு 20,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன்திசாநாயக்க நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டுள்ளார்.11 கிளிகளை விற்பனை…

கிளிநொச்சியில் பிறந்து 5 மாதங்களான குழந்தை திடீர் சுகயீனமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கண்டாவளை – உழவனுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திடீர்…