Browsing: தற்போதைய செய்தி

பொதுமக்களை இணைத்துக்கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை செய்ய மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த அறிவித்தலை இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது. கொரோனா தொற்றுப் பரவலைத்தடுப்பதற்காக இந்த…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 29 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன்,…

வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண…

காதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்…

தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே தோணிக்கல் பிரதேசத்தில்…

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம…

கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,…

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று மதியம், சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தையே இவ்வாறு…

திருகோணமலை கன்னியாவில் நாளாந்தம் சராசரியாக 40 தொன் கழிவு இறுதியகற்றல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை விட பன்மடங்கு கழிவுகள் சேர்கிறது இதை சேதன பசளையாக மாற்ற…

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் 25 பேருக்கு…