கொழும்பு – தெஹிவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்ட புகையிரத காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாதுவையில் இருந்து ராகம செல்லும் புகையிரதத்தில் சந்தேகநபர்கள் இருவரும் முகக்கவசம்…
Browsing: தற்போதைய செய்தி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் போன்று வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசையை காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மூவர் பொலிஸாரினால்…
தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச்…
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கு கொரோனா ஒழிப்பு தேசிய…
திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் யுவதிகளின் தகாத படங்கள், ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கில் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்தவகையில்…
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றால், மரமொன்று முறிந்து விழுந்தில் லயக்குடியிருப்பின் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இன்று அதிகாலை 2…
சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அத்துடன் இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம்…
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு…