பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலையை உறுதி செய்ய முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது…
Browsing: செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள் சமயத்தலைவர்கள்,…
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை தளர்த்துமாறு…
அமெரிக்கா நிறுவனத்திற்கு கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை விற்க இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த…
அமெரிக்க அதிபர் பிடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி…
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,055 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின்…
டெக்ஸாஸ் எல்லையில் குவிந்திருந்த ஹைட்டி நாட்டு அகதிகளை விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் விமான நிலையத்தில்…
தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10…
உண்ணா விரதம் இருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் குறித்த…
