அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக…
Browsing: செய்திகள்
அநுராதபுரம், உடமலுவ காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்த தலைமைக் காவல்துறை பரிசோதகர் நேற்று (22) பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் – நயினாதீவி பகுதியில்…
நாடளாவிய ரீதியில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட அரிசி பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு…
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் இன்று (23) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான்…
விஞ்ஞான பாடத்திற்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் கிடைக்கும் என கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தற்போது…
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை எம் ஏ…
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இலங்கையிலிருந்து…
காவல்துறையில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை…
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஷபந்து தென்னகோன், முதல் நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் உணவு…
