Browsing: இலங்கை செய்திகள்

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார். திருகோணமலை இயற்கை துறைமுகத்தினை…

புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொளவது வழமையாக உள்ளது. இந்த நிலையில், தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த…

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளை கொண்டுவரும் ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.…

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கனி விக்னராஜாவுக்கும் (Kanni Wignaraja) ஜனாதிபதி…

அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 14 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கடன் சுமை காரணமாக திவாலாகும் நிலையில் இலங்கை உள்ளதாக தகவல்கள்…

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல் அமைதியாக இருப்பது நல்லது. சுய…

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF…