2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப்…
Browsing: இலங்கை செய்திகள்
எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,பொலிஸார் சிவில்…
இலங்கை அரசாங்க சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு…
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.…
தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை…
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01.04.2025) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி…
அமெரிக்கப் பிரஜை ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வெளிநாட்டு நபர் பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…
தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப ஆபத்து உள்ள பகுதிகள் மேல் மாகாணம், வடக்கு &…
உள்ளாட்சித் தேர்தல் அச்சிடும் பணிகள் நடைபெறும் அரச அச்சக திணைக்களத்திற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதுகாப்பில் பொலிஸார் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முறை…