Browsing: சமையல்

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி கடலைமாவு – 2 தேக்கரண்டி எலுமிச்சம்…

தேவையான பொருட்கள் வெண்பூசணி – 100 கிராம், தயிர் – 100 கிராம் தக்காளி – 1 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் சீரகம் – ஒரு…

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த…

கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் ரம்ஜான் நேரத்தில் ஸ்பெஷலாகக் களமிறங்கிய இந்த ஃபுல்ஜார் சோடாவை அங்கிருக்கும் செலிபிரிட்டிகள் தாங்கள் குடிப்பது போன்று வீடியோவாக எடுத்து தங்கள் சமூக…

நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் கார்சினோயேனிக் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது போன்ற பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். எந்தெந்த எண்ணெய்களை…

கொரோனா கட்டுப்பாடுகளுக்கிடையில் புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த மாதங்களில் இவர்களின் உணவுப் பழக்கத்தில் தவறாமல் இடம்பிடிப்பது நோன்பு கஞ்சி.…

தக்காளியை முக்கிய பொருளாக வைத்து சட்னி, தொக்கு, கூட்டு, பொரியல், சாம்பார் எனப் பல்வேறு வடிவங்களில் எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் குணம் நம்மை வந்து சேரும். தக்காளியில்…

விற்பனைக்கு வருகின்றது சுத்த சைவ கோழிக்கறி; எங்கு தெரியுமா? சிங்கப்பூரில் தாவர அடிப்படையிலான சைவ கோழிக்கறி உணவுகள் சிங்கப்பூரின் 11 உணவு நிறுவனங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.எதிர்வரும் 18ஆம்…

மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்திருந்தால், இன்று உங்கள் வீட்டில் சூப் செய்து குடியுங்கள். அதுவும் வாழைத்தண்டு சூப் செய்து குடியுங்கள்.…

நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். கை இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். வெயில் சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர்.

நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு, நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.